Category: Uncategorized

  • ஸத்குரு ஸ்ரீ ஞானானந்த கிரி ஸ்வாமிகளின் வாய்மொழி

    ஸத்குரு ஸ்ரீ ஞானானந்த கிரி ஸ்வாமிகளின் வாய்மொழி

    நாம் பிறந்த பயனையடைய ஆண்டவனை வழிபட வேண்டும். ஆண்டவனை வணங்கும்போது இன்னல்கள் ஏற்படுகின்றன. அப்பொழுது மனந்தளராமல் சோதனை என்று தொடர்ந்து வழிபடுபவர் பேரின்பம் அடைவர். ரோஜா மலர் அழகானது. மணமுடையது. மிருதுவானது. அத்தகைய சிறந்த மலரை யாவரும் விரும்புவர். ஆனால் ரோஜாச் செடியில் முள் இருக்கிறது. இருந்தாலும் முள்ளை நீக்கி மலரை அடைவது போல், வாழ்க்கையில் ஏற்படும் பல இன்னல்களைப் பொறுமையுடன் பொறுத்துக் கொண்டு மனோதிடத்துடன் கடவுளை வழிபட வேண்டும்.துன்பம் வரும்போது ஸ்வாமியைத் திட்டக்கூடாது. இன்பம் வரும்…

  • குணாதீதனாக இருத்தல்

    குணாதீதனாக இருத்தல்

    ஸத்வ குணமுள்ளவர்கள் பக்குவத்திற்கேற்ப ஸத்கதி, ஸஜ்ஜன்மங்களை அடைவர். பிறவிப்பிணி நீங்கி பேரின்ப வாழ்வெய்துவர்.

  • Hello world!

    Welcome to WordPress. This is your first post. Edit or delete it, then start writing!